Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸ் சோதனை

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (17:41 IST)
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாணவிகளை டிரெக்கிங் அழைத்து சென்றதே உயிர்ப்பலிக்கு காரணம் என துணை முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப், வனத்துறையின் அனுமதி பெற்றே டிரெக்கிங் அழைத்து சென்றதாக கூறியது

இந்த நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் பாலவாக்கம் வீடு மற்றும் அலுவலகத்தில் சற்றுமுன் தேனி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனை குறித்து காவல்துறையினர்  வேறுஎந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments