தனுஷ்படப் பாடலை கோஷமிட்டு Pub- g கேமிற்கு பாடை கட்டிய இளைஞர்கள்...

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:10 IST)
சமீபத்தில் மத்திய அரசு இளைஞர் மற்றும் சிறுவர்களின் ஆன்லைன் விளையாட்டு கேமான பப்ஜியை தடை செய்தது.

இதனால் பலரும் ஏமாற்றம் அடைந்தாலும் புதிய பாஜி விளையாட்டு வரவுள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்தார்.

இந்நிலையில் பப்ஜி கேமிற்கு தடைவிதித்துள்ளதால் பப்ஜி கேம் என்ற படத்திற்கு பாடை கட்டும் விதமாக ஒரு நிகழ்வை இளைஞர்கள் நடத்தியுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

இது சீனாவைச் சேர்ந்த விளையாட்டு என்றால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளோடு இதுவு  தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சில இளைஞர்கள் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என்ற கோசமிட்டுக் கொண்டு பப்கி கேமிற்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments