மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:40 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பெயிண்ட் அடிக்க வைத்ததாக கூறப்பட்டுகிறது.

ஈரோடு மாவட்டம் அருகே  கொடுமுடி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை  ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்குள்ள சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வைத்தததாக தெரிகிறது.

பள்ளியில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments