Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை காரணமாக தரையிறங்காமல் 40 நிமிடங்கள் வானில் வட்டம் அடித்த விமானம்!

J.Durai
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:48 IST)
கனமழை காரணமாக அரை மணி நேரமாக வானில் வட்டமடித்து பின்  மதுரை வந்த இண்டிகோ விமானம் 9 20 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது .
 
மேலும் இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வரும் இண்டிகோ விமானம் இரவு 9.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. 
 
40 நிமிடங்களுக்கு மேல் கனமழை காரணமாக வானில் வட்டமடித்த விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கியது
 
இரண்டு விமானங்களும் கன மழை காரணமாக சுமார் 40 நிமிடம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பாக காணப்பட்டது 
மதுரை விமான நிலையம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments