Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை சமூகவலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த நபர் கைது!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:49 IST)
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வருகை தற்போது அதிகரிப்பால் சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வர்கள் வரை எல்லோரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இதை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டு வருவதும் இதனால் பலர் தவறான முடிவுக்கு வருவதும்  நடந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார்.

இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments