சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட தாய் உயிருடன் வந்ததால் பரபரப்பு

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (22:02 IST)
சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட தாய் உயிருடன் வந்ததால் அந்த ஊரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரியில் வசித்து வருபவர் சந்திரா(72). இவர் தன்  வீட்டில் இருந்து அவந்த நிலையில்,  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று,  சிங்கப்பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவதாக் கூறிச் சென்றுள்ளார்.

அதன்பின், ரயில் தண்டவாளத்தில் இருந்து மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறவே, சந்திராவின் சடலத்தைப் பெற்ற  மக ஊர் மகள் உறவினர்கள் சுடுகாட்டி அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில், புதன் கிழ்மை காலையில் சந்திரா  தன் வீட்டிற்கு வந்துள்ளார்,.  அடக்கம் செய்யப்பட்ட இவர் எப்படி வந்தார்? என்று உறவினர்களும் இஊர் மக்களும் போலீஸில் தகவல் அளித்தனர். அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடயதது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments