Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது விபரீதம் ! வைரலாகும் வீடியோ

Advertiesment
birthday celebration
, வியாழன், 22 செப்டம்பர் 2022 (21:58 IST)
இளைஞர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடியபோது, பிறந்த நாள்  நபரின் தலையில் தீப் பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கத்திய பழக்கம் நம் நாட்டிலும் பரவலாகி வரும் நிலையில்,  ஒரு ஒபிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்களின் செயலால் விபரீதம் நடந்துள்ளது.

 
நண்பனின் பிறந்த நாள் கொண்டாடும் வகையில்  நடு ரோட்டில் கேக் வெட்டி, பைக்கில் கேக் வெட்டி,  கொண்டாடிய சில இளைஞர்கள், உற்சாகத்தில் எதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்று, அவர் தலையில் ஸ்பிரே அடித்து, அவர் தலையில் தீ பற்ற வைத்தனர்.

ஆனால், அந்தத் தீ கொளுந்துவிட்டு எரியவே,  அதை அணைக்க நபர் போராடினார். அருகில் உள்ள நண்பர்களும் தீயை அணைக்க உதவினர்.

இதுகுறித்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிசாமி