கணவரைப் பிரிந்த பெண்ணுடன் வாழ்ந்த நபரை கொன்ற கணவன் !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:25 IST)
கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சபரிதா என்ற பெண்ணுக்கும் சென்னை ராயபுரத்தில் வசித்து கணேஷ்குமாருக்கும் பழக்கமாகி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதனால் சபரிதாவின் கணவர் பசுபதிக்கும் கணேஷுக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சபரிதாவின் கணவர் பசுபதி, ஆத்திரத்தில் கணேஷ்குமாரை கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் கணேஷின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியான பசுபதியை போலீஸார் தீவிரமாக தேடி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments