Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலை கூறியதுபோல் எந்த செய்தியையும் வெளியிடவில்லை: தி இந்து நிறுவனம் விளக்கம்!

Advertiesment
hindu
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:26 IST)
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நிலையில் இந்த கருத்தை இந்து நாளிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை கூறிய எந்த கருத்தையும் நாங்கள் பதிவிடவில்லை என ஹிந்து நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. 
 
1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா தனது கருத்துக்கு மன்னிப்பு மற்றும் மறுப்பு கேட்டதாக நாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்று விந்து நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை கூறியது சரிதான் என தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி என்பவர் கூறியுள்ள தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!