Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரையில் வந்து குவியும் நுரை... மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (17:38 IST)
சென்னை பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் சமீபகாலமாக நுரைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நுரை பட்டிணப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கடை வரை பரவியுள்ளன. அதைப் பார்த்து அருகில் உள்ள மக்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சென்னை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டிணப்பாக்கம் முகத்துவாரத்தில் இருந்த நீரை மாதிரியாக எடுத்து ஆய்வில் சோதனை செய்தனர்.
 
அதில்,   எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிகரிக்கப்படாமல் ஆறில் விட்டதே காரணம் என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இந்தக் கழிவுகளைக் கலக்க காரணமான தொழிற்சாலைகளைக் கண்கானிப்பதாகௌவ்ம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments