Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லேஜ் குக்கிங்: ஒருகோடி சப்ஸ்க்ரைபர் பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:08 IST)
வில்லேஜ் குக்கிங்: ஒருகோடி சப்ஸ்க்ரைபர் பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல்!
வில்லேஜ் குக்கிங் என்ற தமிழ் யூடியூப் சேனல் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. தமிழ் யூடியூப் சேனல் ஒன்று ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் விளையாட்டாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர். முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து அதில் பல வீடியோக்களை பதிவு செய்தனர் 
 
இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது என்பதும் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த இந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 6 பேர் ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த 6 பேர் யூடியூப் சேனலை ஆரம்பித்து இன்று கோடீஸ்வரர்களாக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments