கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீழ்...

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (23:01 IST)
கோவையில் உள்ள பிரபல தங்க நகைக்கடைக்கு சென்னைக் கிளையில் இருந்து உரிய இ – பாஸ் பெறாமல் 30 ஊழியர்களை  அழைத்து வந்து பணியாற்ற வைத்ததாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து இன்று மாநகராட்சி அதிகார்கள் மற்றும் போலீஸார் அந்தக் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

பின்னர், 30 ஊழியர்களை இ – பாஸ் இல்லாமல் அழைத்து வந்ததை அடுத்து, கடைக்குச் சீல் வைத்தனர்.இதையடுத்து,  ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அழைத்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் வேலைக்கு அமர்த்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments