Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்தார்

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (21:11 IST)
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் அந்தந்த வாக்குச் சாவடி மையத்திற்குச் சென்று தீவிரமாக நாளைய தேர்தலுக்காக வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவற்றை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தேர்தல் அதிகாரியான செந்தில் என்பவர் மாரடைபால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
 
கன்னிவாடியில் இருந்து,  திண்டுக்கல் பழனி சுக்க நாயக்கன்பட்டியில், தேர்தல் பணிக்காக ,  வந்த அதிகாரி செந்தில் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் அதிகாரியின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments