கழிவறையை சுத்தம் செய்த பாஜக தலைவர்

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (17:52 IST)
தமிழக பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை கழிவறை சுத்தம் செய்துள்ளார்.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பொதுவாழ்க்கையின் 20 ஆண்டுகளையொட்டி சேவா சமர்பான் என்ற நிகழ்வை பாஜகவினர் நாடு முழுவதும் உள்ள பகுதியில் நிகழ்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னார்வ குழுவுடன் இணைந்து இன்று சோழிங்நல்லூர் கடற்கரை கழிவறையை சுத்தம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments