Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக்கிரமிப்பால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருகிறது - உயர் நீதிமன்றம் வேதனை

Advertiesment
ஆக்கிரமிப்பால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருகிறது -  உயர் நீதிமன்றம்  வேதனை
, வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:01 IST)
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால் அரசு நிலங்கள் பரப்பு சுருங்கி வருவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த     உயர் நீதிமன்றம், இன்று கூறியுள்ளாதாவது: அரசு நிலங்களைப் பாதுகாப்பு வருவாய் துறை அதிகாரிகளின் கடமை      எனவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவகிறது, ஆகிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் உதவாது என சென்னை உயர்  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியை புகழ்ந்த இளையராஜா