Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடி வெள்ளி: கரூர் மாரியம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்

Webdunia
சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:07 IST)
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.



முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மின் விளக்குகளாலும், பல்வேறு வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கத்தேரில் காட்சியளித்தார். மேலும், தங்கத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு, பக்தர்கள் கோயிலை சுற்றி தங்கத்தேரினை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் அருள் பெற்றனர்.

தேரோட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments