Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு!

இன்று முதல் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு!
, திங்கள், 14 மார்ச் 2022 (11:35 IST)
TET என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தகுதி தேர்வு துறை தெரிவித்துள்ளது
 
இன்று முதல் ஆன் லைனில் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் 13-ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் ஒரு ரூபாய் 250 என்றும் மற்றவர்களுக்கு ரூபாய் 500 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த தேர்வு குறித்த தகவல்கள் தெரிய வேண்டும் என்றால் http://trb.tn.nic.in  என்ற இணையதள முகவரியை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக முதல்வரை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன் டுவிட்