Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் பாணியில் டெண்டர் வாக்களித்த வாக்காளர் கிருஷ்ணன்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:35 IST)
சென்னையில் சர்கார் படத்தில் விஜய் போல டெண்டர் வாக்களித்துள்ளார் கிருஷ்ணன் என்பவர்.

சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் வாக்கை வேறு யாரோ கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதையடுத்து அவருக்கு டெண்டர் வாக்களிக்கும் உரிமையை வாக்குச்சாவடி அதிகாரிகள் அளித்துள்ளனர். அதையடுத்து கிருஷ்ணன் வாக்களித்தார். அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்கு இடையே சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே அவரின் ஓட்டு கணக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments