Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (08:35 IST)
தமிழகத்தில் தற்போது கடற்கரையோர டெல்டா பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாகப்பட்டிணம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இன்று விடியற்காலை முதலாக திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் பல பகுதிகளில் தூரல் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments