Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு – தமிழக அரசு அரசாணை!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (09:55 IST)
தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு அறிவித்துள்ளது தமிழக அரசு.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த வாகனங்களை மக்கள் வாங்கும் பொருட்டு 50 சதவீத வரிவிலக்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து இப்போது அந்த வரிச்சலுகையை 100 சதவீதமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செண்ட்ரல், எக்மோரை தொடர்ந்து.. பெரம்பூரில் பிரம்மாண்ட ரயில் முனையம்! - தெற்கு ரயில்வே அனுமதி!

ஜார்ஜியா நாட்டில் விஷவாயு கசிவு! பரிதாபமாக பலியான இந்தியர்கள்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு: சான்றிதழ் பதிவு செய்ய நாளை கடைசி தேதி..!

பரிட்சைக்கு ஒழுங்கா படிங்க.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: தமிழ்நாடு வெதர்மேன்

துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட 15 வயது பள்ளி மாணவி.. 3 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments