தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்புப் படை: கமல்ஹாசன் கோரிக்கை

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (12:42 IST)
தமிழ்நாட்டில் தற்கொலை தடுப்பு படை அமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
 மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடப்பது போலவே பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதை கண்டறிய வேண்டும் என்றும் இதற்காக தற்கொலை தடுப்பு படை ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
நாளை வரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரண செய்தி இல்லாமல் இருக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கமல்ஹாசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments