Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணிக்கு பாமக, தேமுதிக வர வேண்டும்: தமிழருவி மணியன் அழைப்பு..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (13:03 IST)
பாஜக கூட்டணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக கட்சிகள் வரவேண்டும் என தமிழருவி மணியன் அழைப்பு விடுத்துள்ளார். 
 
 வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் சட்டமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி இருக்குமா அல்லது மாறுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தினகரன் கட்சி ஆகியவை பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகள்  பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழர் மணியன் மதுரையில் பேட்டி அளித்தார். நாட்டு நலனில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதால்தான்  நாங்கள் அடுத்த முறையில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று கூறுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார் 
 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கோரிக்கை வைப்பதாகவும் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பாஜக கூட்டணிக்கு பாமக வரவேண்டும் என்றும் அதேபோல் தேமுதிக வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments