Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (23:48 IST)
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் அதிகளவில் யாசகம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 15 வது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் தேசிய குற்றப்பதிவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அட்தி, இந்தியாவில் 2018-2020 ஆண்டுகளில்   அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலங்களில் 19,909 பேருடன் மஹாராஷ்டிர மாநிலம்  முதலிடத்தில் உள்ளது.  தமிழகம் 16, 883 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments