Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று மழை: சென்னையின் நிலை என்ன??

Advertiesment
தமிழகத்தில் இன்று மழை: சென்னையின் நிலை என்ன??
, செவ்வாய், 27 ஜூலை 2021 (13:30 IST)
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயமுத்தூர், நீலகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
 
ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி , திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் எனவும் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடநூல் கழக குழுவில் சுப.வீரபாண்டியனுக்கு பொறுப்பு! – தமிழக அரசு உத்தரவு!