Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் கடன் வாங்கும் மாநிலங்கள்: தமிழகம் தொடர்ந்து முதலிடம்..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:19 IST)
அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
கடந்த 2022-23 நிதி ஆண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 
கடந்த இரண்டு நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments