Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது - சத்யராஜ்

இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது - சத்யராஜ்
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:00 IST)
இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருவதாக திமுக விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர்  நேற்றைய  நிகழ்ச்சியில் பேசியதாவது:

சினிமாவில் நாங்கள் அரசியல்வாதிகளை கிண்டல் பண்ணுவோம்.  நான் ச அமைதிப்படை போன்ற படங்களில் இன்னும் அதிகமாகவே கிண்டல் செய்துள்ளேன். ஆனால் , கலைப்போராளி திரையில் நடிப்பது; களப்போராளியாக இருப்பதது கடினம். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான களப் போராளியகள் உருவாகி வருகினறனர்.  எனவே, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறி வருவதாக நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமதமாய் “ மாநாடு “ பார்த்ததிற்கு மன்னிக்கவும் – செல்வராகவன் டுவீட்