2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும்: தமிழ்நாடு அரசு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:27 IST)
2023ம்  ஆண்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
 தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பீட்டா சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கால்நடை பராமரிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
 
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் சுப்ரீம் கோர்ட் விதிக்காது என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments