Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:19 IST)
தமிழ்நாட்டில் கடந்தாண்டு நடைபபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார்.

சமீபத்தில், தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில்  நடைபெறும் ஊழலைத் தடுக்க அரசு  ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் எவ்வளவு பொருள் வருகிறது என்பதையும், மக்களுக்கு விநியோகித்ததுபோல மீதன் உள்ள பொருட்கள்  இருப்பு உள்ளது என்பது குறித்த மொத்த கணக்குகளையும் தகவல் பலகையில் இருக்க வேண்டும் என அரசு கூறியது.

இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அத்தியாவசியப் பொருட்கள் பெறும்  கார்டுதாரர்கள் தவிர வெளி நபர்கள் யாரேனும் ரேசன் கடைக்கு முன் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments