14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம்: முதல்வர் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:41 IST)
தொழில்புரிய எளிதான மாநிலங்களில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம் பெற்றுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
 
புத்தொழில் நிறுவனங்கள் தொடர்பான கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு மேலும் பேசியதாவது:
 
அனைத்து துறைகளும் தமிழக அரசு முன்னோக்கிய பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. தொழில்புரிய எளிதான மாநிலங்களில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம் கண்டுள்ளது.
 
நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது 
 
மேலும் இந்த நிதியாண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments