Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 8: தமிழக பட்ஜெட் தாக்கல்: ரெடியாகும் ஓபிஎஸ்!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (14:52 IST)
2019-20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்புகளும் வரவேற்புகளும் வந்துக்கொண்டிருகின்றனர். 
 
இந்நிலையில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையை தமிழக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து வெளியாக உள்ள தகவல் பின்வருமாறு, 
 
வருகின்ற 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது. அன்றைய தினம் 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments