Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு...எந்த வகுப்பு...எத்தனை நாட்கள்?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:55 IST)
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு    30       நாட்கள் விடுமுறை எனவும்,  11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை என தெரிவித்துள்ளது.

இன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments