கமல்ஹாசன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும் நடிகை சுஹாசினி!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (20:33 IST)
கமல்ஹாசன் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும் நடிகை சுஹாசினி!
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 50 ஆண்டுகளாக தமிழ் திரையுலகிற்கு சேவை செய்து வரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக ஒருவர் கூட பிரச்சாரம் செய்யாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக நடிகையும் அவரது அண்ணன் மகளுமான சுகாசினி தெருத்தெருவாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது கையில் டார்ச்லைட்டை வைத்துக்கொண்டு தனது சித்தப்பாவுக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டு வருகிறார்
 
இதுவரை அரசியல் குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த சுகாசினி திடீரென தனது சித்தப்பா கமல்ஹாசனுக்கு பிரச்சாரத்திற்கு களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாசினியின் பிரச்சாரத்திற்கு அந்த பகுதியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

அடுத்த கட்டுரையில்
Show comments