Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி தற்கொலை வழக்கு... ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (23:03 IST)
கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிர்களுக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் கரூர் மாணவி தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சவரணன் இன்று  தூகிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி கடிதத்தில் எழுதிய ஆசிரியர் இவர்தானா  என போலீசார் தீவிர விசாரித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ஆட்சியில் பங்கு கேட்போம்: கே.எஸ்.அழகிரி அதிரடி பேச்சு..!

பாகிஸ்தானை தாக்கும் நாடுகள் மீது நாங்கள் தாக்குவோம்: சவுதி அரேபியா அதிரடி அறிவிப்பு..!

காசாவில் போர் பதற்றம்: இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை: விஜய்யின் புதிய வியூகம்!

அடுத்த கட்டுரையில்