Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் பெண் ரகளை

Advertiesment
சென்னை நுங்கப்பாக்கம்
சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு காரில் சென்று கொன்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று கூச்சலிட்டார். இதையடுத்து போலிசார் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். அதில்,  3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
போலீசார் அப்பெண்ணை காரை வீட்டுக் கீழே இறங்கும்படி கூறியதும் அப்பெண் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்