Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Advertiesment
வீடு வீடாக பரிசோதனை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்
, வியாழன், 4 ஜூன் 2020 (23:31 IST)
சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச் சிந்தனையை பயன்படுத்த வேண்டும்.

ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அச்சத்தை பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ராஜஸ்தான், உ.,பி போன்ற மாநிலங்களைவிட  சென்னையில் பாதிப்புகள் அதிகம் என்பதை அரசு உணர்ந்தததா ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற முடியவில்லை - ஸ்கார் மோரிசன்