Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு லாட்டரியில் ரூ. 24 கோடி வென்ற இந்தியர்…

Advertiesment
dhubai
, வியாழன், 4 ஜூன் 2020 (23:12 IST)
அபுதாபி நாட்டு லாட்டரியில், ஒரு  பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்த இந்தியருக்கு ரூ.24 கோடி பரிசு கிடைத்துள்ளதக தகவல் வெளியாகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த அசைன் முகமது, இவர் அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரில் பேக்கரியில்  பாணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மே 14 ஆம் தேதி ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாகத் தெரிகிறது.

இந்த எண்ணுக்கு ரூ.24.6 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

39 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர்...