Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் சிறுமியுடன் மு.க.ஸ்டாலின் செல்பி: ஆச்சரிய வீடியோ

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (08:22 IST)
இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் அமோக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் செல்லுமிடம் எல்லாம் உதயசூரியன், உதயசூரியன் என்ற கோஷம் முழங்கி வருகிறது.
 
திருவாரூர் மக்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர் மு.கருணாநிதி என்பதால் மண்ணின் மைந்தரான மு.க.ஸ்டாலினுக்கு திருவாரூர் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததில் வியப்பேதும் இல்லை
 
இந்த நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு பகுதியில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுமி அவருடன் செல்பி எடுக்க விரும்பினார். இதனை அறிந்த மு.க.ஸ்டாலின் பொறுமையுடன் அந்த சிறுமியுடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
மேலும் திருவாரூர் மக்கள் பலர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அனைவருக்கும் அவர் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments