Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் களமிறங்கும் பவர்ஸ்டார் சீனிவாசன்: நடுநடுங்கும் திமுக அதிமுக!!!

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (08:06 IST)
நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் நடிகர் பவர் ஸ்டார் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சில கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. நேற்று திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்யவும் பிரச்சாரத்திற்காகவும் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

பாசிச பாஜகவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை: தவெக தலைவர் விஜய் உறுதி..!

பிரதமர் மோடிக்கு 2 கோரிக்கைகளை வைக்கிறேன்.. செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி..!

திமுக, அதிமுக கொள்கையில் திசைமாறிவிட்டன! விஜய்யால் மட்டும்தான் இனி விடிவுக்காலம்?! - ஆதவ் அர்ஜூனா!

ராஜா நீங்கதான்.. உங்க தளபதி யாரு? - விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

அடுத்த கட்டுரையில்
Show comments