Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடிகோடியாக பணம் வைத்துள்ள தமிழிசை வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை - ஸ்டாலின் கேள்வி

Advertiesment
Stillins
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (21:07 IST)
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் கனிமொழி. இந்நிலையில் தற்போது அவர் தங்கியுள்ள வீடு, அலுவலகம் போன்றவற்றில் 10 பேர் கொண்ட  வருமானவருத்துறௌ அதிகாரிகள் கதவை மூடிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். அதனால் யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
கனிமொழி தங்கியுள்ள இல்லத்துக்கு திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் சோத நடைபெறும் இடத்துக்குச் சென்றுள்ளார்.
 
மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது :
 
வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் எனபது என் கோரிக்கை. தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர். அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
webdunia
திமுக மீது திட்டமிட்டே களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி வீட்டில் திடீர் சோதனை : ஸ்டாலின் குற்றச்சாட்டு