அதிமுக தொண்டரை தொட்டுப்பார்க்க முடியாது - ஸ்டாலினுக்கு முதல்வர் சவால் !

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (16:22 IST)
சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார்.இதனைத் தொடர்ந்து தேனியில், அமமுகவினர் சிலர் திமுகவில் இணையும் விழாவில்,  அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கிற உண்மைத் தொண்டர்கள் திமுககவுக்கு வர வேண்டும் என்று  அழைப்பு விடுத்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். 
இந்நிலையில் இன்று ஒமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த  முதலமைச்சர் எடப்பாடியாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் : எந்த ஒரு  உண்மையான  அதிமுக தொண்டரையும் தொட்டுப்பார்க்க முடியாது என்று ஸ்டாலினுகு பதிலடி கொடுத்துள்ளார். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குற்றவாளிகள் குஷி... பீதியில் மக்கள்!. இதுதான் நிலை!.. எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்!...

கேலி கிண்டலால் பறிபோன உயிர்!... 9 வயது சிறுமி தற்கொலை!.

வாக்குத்திருட்டை தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி ஏன் புகார் அளிக்கவில்லை: பாஜக

வீடு மாறியவர்கள் வாக்காளர் பட்டியலில் இணைய என்ன செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம்

கேரள குருவாயூர் கோயிலில் 'ரீல்ஸ்': ஓவியக் கலைஞர் ஜஸ்னா சலீம் மீது மீண்டும் வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments