கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:20 IST)
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது 
 
இந்த வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி  விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments