ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்: வாய் தவறி உளறிய திண்டுக்கல் சீனிவாசன்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:15 IST)
அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் தேர்தல் வந்தால் ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என வாய்தவறி உளறி விட்டு அதன் பிறகு ஸ்டாலினை தோற்கடித்து விட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வாக்குறுவோம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக  பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசினார். அப்போது மீண்டும் தேர்தல் வந்தால் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம் என்று வாய்தவறி உளறிவிட்டார். 
 
இதனை அடுத்து பக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்து அவரது தவறை சுட்டிக்காட்ட உடனே திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி உளறி விட்டேன் ஸ்டாலினை தோற்கடித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என்று தெரிவித்தார்
 
திண்டுக்கல் சீனிவாசன் பேசிய இந்த வீடியோவை திமுகவினர்  ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறியதை மட்டும் கட் செய்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments