பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. காமராஜரின் வாழ்வை இளைஞர்கள் அறிந்து கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2004ல் ‘காமராஜ்’ திரைப்படம் உருவானது.
தற்போது 20 புதிய காட்சிகளுடன் உருவான ‘காமராஜ்’ திரைப்படத்தில், இந்திய தேசிய விருது பெற்ற சமுத்திரகனி நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார், அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.
பெருந்தலைவர் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ஜூலை 15,16,17, (வெள்ளி, சனி, ஞாயிறு) தினங்களில் பேபி ஆல்பர்ட் திரையரங்கில் காலை 9.45 மணிக்கு சிறப்புகாட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன பொதுமக்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில்.
அ.பாலகிருஷ்ணன்.