தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் - தீவிரப்படுத்தப்படுமா லாக்டவுன்?

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (11:45 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தில் இந்த தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில்  இரண்டாம் கட்ட கொரோனா பரவலை தடுக்க ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தற்போது  தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவிடுத்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments