Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைந்தது தங்கம்... இன்றைய விலை நிலவரம்!

குறைந்தது தங்கம்... இன்றைய விலை நிலவரம்!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:00 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.   

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4502 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4507ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,056-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 40 குறைந்து ரூ. 36,016-க்கு விற்பனையாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசே, இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி ட்வீட்