Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: பார்சலை ஸ்கேன் செய்ய வேண்டுமா?

கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: பார்சலை ஸ்கேன் செய்ய வேண்டுமா?
, வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:45 IST)
கூரியர் சர்வீஸ் பார்சல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்த கூரியர் சர்வீஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு
 
பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி அடையாள ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும்
 
உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும் போது அனுப்புனரின் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 
 
கூரியர் மைய அலுவலகங்களில் ஸ்கேனர் கருவிகளை கட்டாயம் வைத்திக்க வேண்டும். 
 
கூரியர் நிறுவனங்களில் உட்புறமும் வெளிப்புறமும் கட்டாயமாக சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் 
 
பார்சல்கள் டெலிவரி செய்யும் போது பெறுநர் பெயர் கொண்டவரே பார்சலை பெறுகிறாரா என சரிப்பார்த்து வழங்க வேண்டும்
 
சந்தேகம் படும்படியான பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனே அருகில் உள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல்… இன்று முதல் வேட்புமனு!