ஜாமின் கிடைத்தும் தொடர்ந்து சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா: என்ன காரணம்?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (15:33 IST)
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைத்தும் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
 
சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து அவர் மீது மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 6 வழக்குகள் போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 4  போக்சோ வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அதேபோல் மேலும் இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து உள்ள நிலையில் தற்போது இரண்டு போக்சோ வழக்குகளில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வருகிறது
 
எனவே அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளார்.அவரது இரண்டு வழக்குகளில் ஜாமீன் மனு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதன் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்