ஹெச் சி எல் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த ஷிவ் நாடார்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:30 IST)
ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடாருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. இந்நிலையில் அவர் இப்போது அவர் தன்னுடைய நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments