Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆர்.பிக்காக இப்படி செய்றாங்க - சின்னத்திரை நடிகை புலம்பல் (வீடியோ)

Webdunia
புதன், 17 ஜனவரி 2018 (20:03 IST)
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டி.ஆர்.பி.க்காக பழைய நடிகைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என சின்னத்திரை நடிகை ஒருவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

 
சின்னத்திரையோ, பெரிய திரையோ கேமராவிற்கு பின் நடிகைகள் சந்திக்கும் பிரச்சனைகள் பலருக்கும் தெரியாது. தற்போது சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டதால், சில நடிகைகள் தைரியமாக தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கூறுகின்றனர். கிடைக்கும் வாய்ப்பு பறி போய்விடும் என்பதால் பலர் அமைதியாகி விடுகின்றனர்.
 
இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்த ஒரு நடிகை, சீனியர் நடிகைகளுக்கு வாய்ப்புகள் ஏன் மறுக்கப்படுகிறது என ஆதங்கமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments