Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னங்க இப்படி இறங்கிடீங்க?? திமுகவினரை வளைத்து போட ஸ்கெட்ச்சு?

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:22 IST)
திமுகவினரை வரவேற்க அதிமுக தயார் என ஜெயகுமாரை தொடர்ந்து செல்லூர் ராஜு பேட்டி. 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் மற்ற கட்சி ஆட்களை குறிப்பாக திமுகவினரை கட்சிக்குள் இழுக்க உள்வேளை நடப்பதகா தகவல். 
 
அதிலும், அமைச்சர் ஜெயகுமார் துரைமுருகனை நேரடியாகவே கட்சிக்கு அழைத்து ஹைய்லைட். இந்நிலையில் த்ற்போது அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவில் இருந்து யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம் என வெளிப்படையாக பேசியிருக்கிறார். 
 
அதோடு, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர் என அடுத்த தேர்தலுக்கு இப்போதே பிள்ளையார்சூழி போட்டுவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments